நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday, 20 September 2009

தமிழுக்கு இன்று பிறந்த நாள்

புரட்டாதி மாதம் இருபத்தி மூன்றாந் திகதி
எழுத்தோசை தமிழரசிக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துச் சொல்லுங்கள் நண்பர்களே!

'' உனது வயதை வருடங்களால் கணக்கிடாதே. உன் நண்பர்களின் எண்ணிக்கையினால் கணக்கிடு''

எங்கோ படித்தேன். இது உண்மையானால் தமிழரசி இன்று குடு குடு கிழவிதான் போங்கோ.
நண்பர்கள் அனைவரது பிறந்த நாளுக்கும் கேக் அனுப்பும் தமிழுக்கு நான் கேக் அனுப்பாமல் விடுவேனா.? இதோ ,தயாராக இருக்கிறது. என் பங்கை மட்டும் அனுப்பினால் போதும் தமிழ்..

20 comments:

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

எங்கள் கவியரசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்துச் செய்தியை அழகாய் வடிவமைத்த தங்களுக்கும் நன்றிகள்.

தியாவின் பேனா said...
This comment has been removed by the author.
தியாவின் பேனா said...

கவியரசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நமக்கு கேக் இல்லையா?

ராமலக்ஷ்மி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசி!

வித்தியாசமான வாழ்த்து மடல்:)! அருமை ஜெஸ்வந்தி!

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழரசி!

butterfly Surya said...

வாழ்த்துகள் தமிழரசி.

ஜீவன் said...

///தமிழரசி இன்று குடு குடு கிழவிதான் போங்கோ.///
;;))
கவியரசிக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்!!!

ஹேமா said...

தமிழின் அரசிக்கு,
மனம் நிறைந்த பிறந்தநாள் வழ்த்துகள்.

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

R.Gopi said...

ஆ...ஹா... அருமையான வாழ்த்து ஜெஸ்வந்தி... அதற்கு உங்களுக்கு முதல் தேங்க்ஸ்..

அப்புறம்...

வலையுலக கவிதாயினி தமிழரசி அவர்களுக்கு அடியேனின் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

தாங்கள் வாழ்வில், எல்லா வளமும், நல்ல ஆரோக்கியமும், விரும்பும் அனைத்தும் பெற்று, இனிதே வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம்....

ஜெஸ்வந்தி said...

//தியாவின் பேனா said...
கவியரசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நமக்கு கேக் இல்லையா?//

கேக் இல்லாமலா பிறந்த தினம். தமிழரசி கேக் வெட்டினதும் உங்க பீஸ் ,உங்களுக்கு அனுப்பிடுவா. அவ நல்ல பொண்ணுப்பா.

" உழவன் " " Uzhavan " said...

மணம் கமழும் நெய் தோசையே :-)))
மனம் கவரும் எழுத்தோசையே!
 
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன் உன்னை!!!

அபுஅஃப்ஸர் said...

வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் நீடூழி வாழிய பல்லாண்டு...

என்னோடு சேர்ந்து இந்த வலையுலகமும் வாழ்த்து மழை தூவுகிறது..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

'' உனது வயதை வருடங்களால் கணக்கிடாதே. உன் நண்பர்களின் எண்ணிக்கையினால் கணக்கிடு''

எங்கோ படித்தேன். இது உண்மையானால் தமிழரசி இன்று குடு குடு கிழவிதான் போங்கோ]]


அருமை அருமை ஜெஸ்வந்தி.

Anonymous said...

happy birthday amma

---sandhya

பா.ராஜாராம் said...

நம்ம அன்பையும் சொல்லிருங்க பாஸ்!

பிரியமுடன்...வசந்த் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...தமிழ்...

sivatharisan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசி!

+VE Anthony Muthu said...

முதலில் தமிழரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உஙகளுடைய எங்கோ படித்த வரிகள் மிகப் பிடித்தமானது.


// முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது //

ஆ... எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

நன்றிகள்.

S.A. நவாஸுதீன் said...

அன்புத் தோழி தமிழரசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.