நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday 27 July 2009

மைக்கேல் ஜக்சனுக்கு ஒரு அஞ்சலி




பிலிப்பினோ நாட்டு சிறைக் கைதிகள் மைக்கேல் ஜக்சனுக்கு தந்த நடன அஞ்சலி இது.சுமார் 1500 கைதிகளின் கடின உழைப்பும் , ஒத்துழைப்பையும் இந்த நடனத்தில் பிரதிபலிக்கிறது. நான் இதை மிகவும் ரசித்தேன். அவரது பிரபலமான மூன் டான்ஸ் செய்வது கடினமென்றாலும் அதையும் லாவகமாகச் செய்த விதம் எனக்குப் பிடித்திருக்கிறது.

.

23 comments:

S.A. நவாஸுதீன் said...

சூப்பர். மைக்கேல் ஜாக்சனின் இசைக்கும் இவர்கள் கைதிகள்தான்

நேசமித்ரன் said...

தேடித் தேனீ சேமித்து கூடு சேர்க்கும் உழைப்பு நீங்கள் பகிரும் செய்திகளில் மிளிர்கிறது ஜெஸ்வந்தி..!

அப்துல்மாலிக் said...

ரசித்தேன்.. காணக்கிடைத்தது சந்தோஷம்

விட்டுசென்ற நடனம் என்றென்டும் வாழும்

இராயர் said...

ஐயோ ரொம்ப சந்தோசம் அந்த நடனத்தை பார்த்ததும்
ரொம்ப நன்றி

Kavinaya said...

cool! நன்றி ஜெஸ்வந்தி!

vasu balaji said...

அருமை. பகிர்தலுக்கு நன்றி ஜெஸ்வந்தி.

அ.மு.செய்யது said...

அலுவலகத்தில் காணொளியை காண முடியாது.


வீட்டிற்கு போய் பார்க்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
சூப்பர். மைக்கேல் ஜாக்சனின் இசைக்கும் இவர்கள் கைதிகள்தான்//

அழகாகச் சொல்லி விட்டீர்கள் நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said...
தேடித் தேனீ சேமித்து கூடு சேர்க்கும் உழைப்பு நீங்கள் பகிரும் செய்திகளில் மிளிர்கிறது ஜெஸ்வந்தி..!//
உண்மைதான் நேசா , எந்த விடயமும் பிடித்தவுடன் இப்போ வலையத்தில் போட்டு விட வேண்டும் என்ற நினைவும் கூடவே வந்து விடுகிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அபுஅஃப்ஸர் said...
ரசித்தேன்.. காணக்கிடைத்தது சந்தோஷம்
விட்டுசென்ற நடனம் என்றென்டும் வாழும்//

ஆமாம் நண்பரே. அவர் விட்டுச் சென்றவை என்றென்றும் வாழும். விட்டுப் போகாதவை பெரும் இழப்பு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
ஐயோ ரொம்ப சந்தோசம் அந்த நடனத்தை பார்த்ததும் ரொம்ப நன்றி//

வாங்க ராயர், நடனம் மட்டும் பாத்திட்டுப் போறீர்களா? நீங்கள் கருத்துத் தந்து தான் நான் 'இது அவள்தானா ?'' கதை எழுதினேன். இன்னும் படிக்கவில்லை என்று தெரிகிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கவிநயா said...
cool! நன்றி ஜெஸ்வந்தி!//

வாங்க தோழி. இந்தச் சிறைச் சாலை கைதிகள் நிறைய நடனம் செய்திருக்கிறார்கள். மைக்கேல் இறந்து சில மணி நேரத்தில் ஒரு நடனம் செய்தார்கள். அதில் அந்த சிறைச் சாலையை நடத்தும் கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டார்கள். பார்ப்பவர்களை அந்தச் சிறைச் சாலைக்குப் போக என்ன வழி என்று சிந்திக்க வைத்து விடும். போங்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பாலா... said...
அருமை. பகிர்தலுக்கு நன்றி ஜெஸ்வந்தி.//

வாங்க பாலா, அவர்களது மற்ற நடனங்களையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். forward பண்ணிப் பாருங்கள்.

வழிப்போக்கன் said...

அவரை யாராலாலும் ஈடுசெய்ய முடியாது...

Shan Nalliah / GANDHIYIST said...

Everyone loves any best singer/musician/dancer/artist in this world without borders!Why not politicians or religious leaders!Because artists create happiness and sprituality among the hearts and minds of people without borders!

ஹேமா said...

அருமை ஜெஸி,இதைத்தான் சொல்வார்களோ ஒரு மனிதன் இறந்தபின்னும் வாழ்கிறார் என்று !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வழிப்போக்கன் said...
அவரை யாராலாலும் ஈடுசெய்ய முடியாது...//

உண்மைதான் நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Shan Nalliah / GANDHIYIST said...
Everyone loves any best singer/musician/dancer/artist in this world without borders!Why not politicians or religious leaders!Because artists create happiness and sprituality among the hearts and minds of people without borders!//

It's true.He will live forever.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
அருமை ஜெஸி,இதைத்தான் சொல்வார்களோ ஒரு மனிதன் இறந்தபின்னும் வாழ்கிறார் என்று !//

வாங்க ஹேமா, சுகம்தானா? நான் இங்குதான் இருக்கிறேன் தோழி. இப்போ பாடசாலை விடுமுறை என்பதால் எனக்கு கணினிப் பக்கம் போக வாய்ப்புக் கிடைப்பதில்லை. பிள்ளைகளுடன் பொழுது விரைவாகப் போகிறது. அதுதான் பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. மன்னிக்கவும்.

Anonymous said...

ஜாக்சனின் இசையும் நடனமும் என்றும் நம் மனதில் வாழும்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த ஜெஸ்...நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!சந்தோஷங்களை பகிரும் சந்தோசம் உங்களின் அற்புதம்!சந்தோசம் நிலைக்கட்டும்...

நேசமித்ரன் said...

ஜெஸ்வந்தி
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
உங்கள் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை சொல்லுங்களேன்
:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.