நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Wednesday, 22 July 2009

அழகு நடனம்

தமிழ் பாட்டுக்கு இந்தப் பூனை ஆடும் நடனத்தைப் பார்த்துக் களியுங்கள்.
.

16 comments:

சந்ரு said...

அதுதான் தமிழ் மொழியின் சிறப்பு என்று தெரிகிறது...

R.Gopi said...

ஆ....ஹா....... என்ன நடனம்..... என்ன நடனம்........

பிரபுதேவா கெட்டார் போங்கள்........

நன்றி ஜெஸ்வந்தி.....

நட்புடன் ஜமால் said...

நல்லார்க்கு அம்முணீங்கோ

ஆதவா said...

mmmm!!!!fine!!!

aathav.

ஷ‌ஃபிக்ஸ் said...

ரசித்தோம்!! நன்றி

அபுஅஃப்ஸர் said...

இதை பார்த்து நானும் நடனம் கத்துக்கலாம்னு இருக்கேன்...ம்ம்மீமீயாயாயாயாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அ.மு.செய்யது said...

Hayo..enga office la video blocked...nan enna panven ??

Anonymous said...

ஹேய் ஜெஸ் பூனை முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்துதாப்பா..சிரிச்சி சிரிச்சி யம்மாடி முடியலைடா....

ஹேமா said...

ஜெஸி,இடையிடயே இப்படி ஏதாவது உற்சாகமாய் தேவைப்படுகிறது.நன்றி தோழி.

கலா said...

சிரித்துத் சிரித்து வயிறு வலிக்கின்றது
அதனால் மருத்துவச் செலவுக்கும்
அனுப்பி வையுங்கள்
இரசிக்கும் படியாக இருந்த்து நன்றி

கலா

ஜெஸ்வந்தி said...

பரவாயில்லையே இந்தப் பூனையை ரசிக்க இத்தனை பேரா?
இது அனிமேஷன் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். செய்தவர்கள் மூளை சாலிகள்தான்.Enjoy!

ஜெஸ்வந்தி said...

//அ.மு.செய்யது said...
Hayo..enga office la video blocked...nan enna panven ??//

அடப் பாவமே! மிஸ் பண்ணி விட்டீர்களே! பேசாமல் வேலை மாறப் பாருங்கள்.

ரங்கன் said...

அய்யோ..எனக்கு வயிறு வலியே வந்துடுச்சு..

ஹா.. முடியல..

செம காமெடி..செம டான்ஸ்!!

சூப்பரு..சூப்பரு!!


ரொம்ப அருமை..!!

இருங்க..இன்னொரு முறை பார்த்துட்டு வரேன்...

நேசமித்ரன் said...

சிரிக்கவும் உதவுகின்ற பதிவர்கள் நன்றிக்கு உரியவர்கள்
நன்றி ஜெஸ்வந்தி..!

பா.ராஜாராம் said...

இதை எனக்கு இயக்க தெரியவில்லை ஜெஸ்...கிடைக்காது போகிற எவ்வளோவோ உன்னதங்களில் இதுவும் ஒன்றென கொள்வோம்.எப்பவும் போலான அன்பு ஜெஸ்!

ஜெஸ்வந்தி said...

//பா.ராஜாராம் said...
இதை எனக்கு இயக்க தெரியவில்லை ஜெஸ்...கிடைக்காது போகிற எவ்வளோவோ உன்னதங்களில் இதுவும் ஒன்றென கொள்வோம்.எப்பவும் போலான அன்பு ஜெஸ்!//

Try clicking this link.

http://www.dailymotion.com/relevance/search/tamil+songs/video/x4mg9h_this-cat-can-dance-for-tamil-songs_fun?hmz=746162736561726368--