நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday, 24 December 2009

நத்தார் வாழ்த்துகள்


இன்று பாரம்பரியமாக கொண்டாடும் நத்தார் பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாகும் அனைவருக்கும் எனதினிய வாழ்த்துகள்.

மனித குலத்தை மீட்பதற்காக மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த குழந்தை இயேசு அனைவருக்கும் அன்பையும், அமைதியையும் ஆனந்தத்தையும் தருவாராக. இல்லாதவர்களுடனும், ஒதுக்கப் பட்டவர்களுடனும் உறவாடிய இயேசு இந்த நேரத்தில் பலதையும் இழந்து கொட்டகைகளிலும் கொட்டும் மழையிலும் அல்லலுறும் எம் உடன் பிறவாத சகோதரர்களுக்கு ஒரு புது வாழ்வும் நம்பிக்கையும் தர வேண்டுமென்று பிராத்திப்போமாக.


.

7 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய நத்தார் வாழ்த்துக்களும், கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்களும்.

அண்ணாமலையான் said...

நானும் உங்களோட சேந்துக்கறேன்... வாங்க பிராத்திப்போம்...

கலா said...

அன்புத் தோழி ஜெஸ்வந்தி
உங்கள் அன்பான கணவருடனும்,
ஆசையான,அருமையான,பாசமான
பிள்ளைகளுடனும் ......
மன மகிழ்வுடனும்,நின்மதியுடனும்,
ஆரோக்கியத்துடனும்,ஆயுளுடனும்
எல்லா வளங்களும் பெற்று வாழ...

வாழ்க!வாழ்கவென வாழ்த்தும் எப்போதும்
என் அன்பான மனம்.

இனிமையுடன் கொண்டாட எனது
நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
அனைவருக்கும்.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் ஜெஸ்வந்தி.. :)... புத்தாண்டு இனிதாய் பிறக்கட்டும்... சந்தோஷமா...

S.A. நவாஸுதீன் said...

அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்

kamalesh said...

வாழ்த்துகள் ஜெஸ்வந்தி.. :)... புத்தாண்டு இனிதாய் பிறக்கட்டும்...

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துச் சொன்ன , ஓட்டுப் போட்ட, பிராத்தனை செய்த அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.