நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday, 22 April 2010

விருதுகள் பலவிதம்

பதிவுலகில் நட்பை வளர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் படும் இந்த விருதுகள் எமது வலைப் பூக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இரண்டு வாரங்களாக வலைப் பக்கமே வரமுடியாமல் போய் விட்டதால் சற்றுத் தாமதமாக வந்திருக்கிறேன். அந்த இடை வெளியினால், இன்று நான் சென்ற வலையங்களில் எல்லாம் இந்த விருது என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் வலையங்களில் இந்த விருது இல்லாததால் அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஒரு ஊகத்தில் நண்பர் ஜெய்லானி அன்புடன் அளித்த இந்த விருதை நான் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.

1.அம்பிகா -- http://ambicajothi.blogspot.com

2.ஆ. ஞானசேகரன் -- http ://ammaappa.blogspot.com

3. R.Gopi.---http://jokkiri.blogspot.com

4. தேவன் மாயம் ---http://abidheva.blogspot.com.


நண்பர் ஜெய்லானிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


.

20 comments:

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் கொடுதவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் உங்களுக்கும்
:)

சசிகுமார் said...

விருது பெற்ற உங்களுக்கும் விருதை அளித்த வர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

விருது பெற்ற அனைவருக்கும் . விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் !

கவிதன் said...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி!

Sangkavi said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

அம்பிகா said...

அன்பு தோழி,
சந்தோஷமாய் இருக்கிறது.
நன்றியும், அன்பும்.
விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

விருது கொடுத்த உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

Chitra said...

வாழ்த்துக்கள்! உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஹேமா said...

வாங்கியவர்களுக்கும் கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜெஸி.

Anonymous said...

வாழ்த்துக்கள் வழங்கியவருக்கும் வாங்கியவர்களுக்கும்...

ஆதவா said...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி,

R.Gopi said...

தோழர் ஜெய்லானி அளித்த விருதினை எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே..

என்னுடன் இணைந்து இந்த விருதினை பெறும் மற்ற வலைத்தோழமைகள் :

அம்பிகா
ஆ.ஞானசேகரன்
தேவன் மாயம்

ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்” http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

LK said...

கொடுத்தவர் வாங்கியவர் இருவருக்கும் வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

//இரண்டு வாரங்களாக வலைப் பக்கமே வரமுடியாமல் போய் விட்டதால் சற்றுத் தாமதமாக வந்திருக்கிறேன்.//


ரெண்டு வாரமா நிம்மதியா இருந்தோம் , அது புடிக்கலையா உங்களுக்கு ?

(சும்மா தமாசு )

ஜெஸ்வந்தி said...

வருகை தந்து , வாழ்த்துச் சொல்லி , ஓட்டுப் போட்டு வரவேற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும்..

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள்.

david santos said...

Really beautiful flower and very nice posting. have a nice weekend,

Jaleela said...

விருது பெற்ற உங்களுக்கும் இங்கு விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகக்ள்.

அபப்டியே நம்ம பக்கம் வந்து நான் கொடுக்கும் ராணி விருதையும் பெற்றூ கொள்ளுங்கள்

ஆ.ஞானசேகரன் said...

நன்றிங்க ஜெஸ்வந்தி

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் அன்பின் வாழ்த்துகள்