நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Saturday, 13 February 2010

இவை இந்தியாவில் மட்டும்தான் .....

எனக்கு மெயிலில் வந்த சில படங்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சிரிக்க வைக்கும் இப்படங்கள் சிந்திக்கவும் வைக்கின்றன..

38 comments:

அகல்விளக்கு said...

அனைத்துப்படங்களும் சிந்திக்க வைத்தன.......

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

கிரெடிட் கார்டு லேபிளுடன் பிச்சைகாரர்,பள்ளி மாணவர்கள் ரிக்க்ஷா ..... நிறைய யோசிக்கவைக்கிறது. thanks for sharing

சவுக்கடி said...

எல்லாமே நம் பார்வையில் பட்டவை தாம்.

வெளிப்படுத்திக் காட்டப்பட வேண்டியவையே!

நேசமித்ரன் said...

Thanks for sharing Jeswanthi

Needs to be diplayed near the golden age adverts during election period

ஜெய்லானி said...

ஜெஸி ஒவ்வொரு படத்துக்கும் கமெண்ட் போட்டிருந்தால் நல்லா இருக்கும்.(உலக பொருளாதாரத்தில் 4ஆக இந்தியா இதில்???)

Nundhaa said...

!

ஹேமா said...

ஜெஸி,இந்தப் படங்கள் சொல்லும் நிகழ்வுகள் உண்மையாய் இருக்குமா ?
இருந்தால் வேதனையும் கஸ்டமும்தான்.
colgate தாத்தா பாத்துச் சிரிச்சிட்டேன்.

ஷங்கர்.. said...

நல்ல தேர்வு ..:)

@ஹேமா வேதனை வாழ்வாகிவிட்ட பிறகு அதுவே சுவாரஸ்யமாகிவிடுகிறது..:)

butterfly Surya said...

எனக்கும் பல நாட்கள் முன் மெயிலில் வந்தது. ஆனால் நல்ல விஷயங்களையும் பகிரலாம் ஜெஸ்வந்தி.

☀நான் ஆதவன்☀ said...

:))

Chitra said...

ha,ha,ha,ha....Thank you for sharing it with us.

பிரியமுடன்...வசந்த் said...

ம்ம் இன்னும் நீங்க பார்க்காத விஷயங்கள் நிறைய இருக்கு ஜெஸ்ஸம்மா

ஹேமா நீங்க நாட்டுக்காக போராடுறீங்க நாங்க பஞ்சத்துக்கும் பட்டினிக்கும் போராடிட்டு இருக்கோம்...

:(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

3 ம் படமொன்றே, உலகத்தில் இந்தியா தவிர எங்கும் கிடைக்காது.
தொலைக்காட்சியின் ஆதிக்கம் மிக்க தேசம்.

ஜீவன்சிவம் said...

அருமை...!!

இய‌ற்கை said...

:-))

மயாதி said...

அந்த முதலாவது படம் எனக்கு விளங்கவே இல்லை ...
ரொம்ப சின்னப் பையனாக்கும்

R.Gopi said...

ஜெஸ்...

எனக்கும் வெகு நாட்களுக்கு முன் ஃபார்வர்ட் மெயிலில் வந்தது... நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பில்லை... அதனால், மீண்டும் ஷேர் செய்வது ஒன்றும் தப்பில்லை...

இங்கே பாருங்கள் ஜெஸ்......

INCREDIBLE INDIA .......
http://jokkiri.blogspot.com/2009/06/incredible-india.html

ரிஷபன் said...

தவிர்க்க முடியாதவைகளில் கூட ஏதோ ஒரு ரசனை சார்ந்த விஷயம்..

பின்னோக்கி said...

முதல் டிரெயின் படம் இந்தியா இல்லை என நினைக்கிறேன். சில படங்கள் நிறைய நாட்டின் பெயரைப் போட்டு வந்த மெயில்கள் படித்திருக்கிறேன். தெரியவில்லை.

கலகலப்ரியா said...

=)))).. superb pics jeswanthi..

venkat said...

attakasam arumai

குப்பன்.யாஹூ said...

hi it seems u have not visited USA or UK or Dubai. everywhere dirtiest things are there.

Anonymous said...

kadaisiyil varum train pakisatanil oodukirathu...

Anonymous said...

யேங்க... சூப்பர்ங்க....
ஒண்ணும் peel பண்ணாதீங்க...

ஜெஸ்வந்தி said...

ரசித்த, எதிர் கருத்துத் தெரிவித்த , சிந்தித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். எனது கணினி வைரஸ் பிடித்ததால் உங்களுக்கு உடன் கருத்திட முடியவில்லை.மன்னிக்கவும்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இந்தியாவின் படங்கள்...


இந்தியனின் பதிவுகள்...

அருமை..

நன்றி...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அதிலும் அந்த முதல் படம்.. சூப்பர் ....

ஓட்டு போட்டாச்சு..

DREAMER said...

நல்ல புகைப்பட பதி(கிர்)வு...

-
ட்ரீமர்

Matangi Mawley said...

very interesting!! thanks for sharing...

பா.ராஜாராம் said...

ஹலோ,

எங்க ஒரு ட்ரெயினில் இருக்கிற ஆட்கள் கூட உங்க நாட்ல இல்லை
தெரியுமா?

கண்டனம் ஜெஸ்.

:-)))))

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

மாதேவி said...

படங்கள் யாவும் சிந்திக்க வைக்கின்றன.

Madurai Saravanan said...

சிந்திக்க வைத்தனப் படங்கள். சில சிரிக்கவும் வைத்தன.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு ஜெஸ்வந்தி! படங்கள் சிந்திக்க வைக்கின்றன.

sury said...

ரசிக்கலாம்.
சிரிக்கலாம்.
இந்த சுதந்திரம் எங்கே கிடைக்கும் !!!
நம்ம இந்தியா எப்பவுமே தனி தான்.
சொர்க்கமே என்றாலும் அந்த நம்ம ஊரு போலாகுமா ? என்ற இளையராஜா பாட்டு நினைவுக்கு வருகிறது.சுப்பு ரத்தினம்.

ஜகதீஸ்வரன் said...

எல்லா குறைகளையும் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். நம்மைப் பார்த்து நாமே சிரிப்பது என்பது எத்தனை நாட்டு மக்களுக்கு வாய்க்கும்.

சிந்திக்க வைக்கும் படங்கள்.

..Fan of ..laajee.., '"lal'" said...

Hi Sister, I all of your posts seems so great.
I learned many great things from your sweet blog..

Yes, some time we can get a memorable moments. I got such a great memory from your blog.

Keep rock sister..

ur Bro..
..lal.,

jebam said...

ithukkellam case podalama