நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday, 28 August 2009

விருது வாங்க வாருங்களேன் !


இந்த சுவாரசிய விருது பலர் வலையங்களை அலங்கரித்துவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இதை யார் ஆரம்பித்து வைத்தவர் என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த வலையுலகில் எனக்குக் கிடைத்த அருமை நண்பி சக்தி (வீட்டுப் புறா)
இந்த விருதைக் கொடுத்து என் வலையத்தையும் அலங்கரித்து விட்டார். நன்றி சக்தி.

இந்த விருதை என் வாழ்த்துக்களுடன் சேர்த்து இவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.

தமிழரசி- ---------எழுத்தோசை

ரங்கன்------------இது ஒரு கனவுக் காரரின் பக்கம்

உழவன் -----------உழவனின் உளறல்கள்

அ.மு .செய்யது---மழைக்கு ஒதுங்கியவை

R.Gopi-------------எடக்கு மடக்கு

குமரை நிலாவன்--மனம் பேசிய மெளனங்கள்

நேசமித்திரன்----நேசமித்திரன் கவிதைகள்.

பலருக்கும் இதைத் தர மனமிருந்தாலும், காணும் வலையங்கள் அனைத்தையும் இந்த விருது அலங்கரிப்பதால் எனது பட்டியலை இத்துடன் முடித்துவிட்டேன்.
என்றும் போல் இன்றும் என் அன்பும் வாழ்த்துக்களும்.

19 comments:

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் :)

ஜீவன் said...

வாழ்த்துக்கள்!! உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும்!!

sakthi said...

நன்றி விருதினை ஏற்றுக்கொண்டதற்கும்

மற்றவர்களுக்கு அளித்தமைக்கும்!!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் உங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும்.

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் எங்களின் ஜெஸ்வந்திக்கும், ஜெஸ்வந்தியின் உங்களுக்கும்.. அதாவது எங்களுக்கும்!

R.Gopi said...

ஓ.... ஜெஸ்வ‌ந்தி.... மிக்க‌ ந‌ன்றி....

உங்க‌ள் அன்புக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

கூட‌வே த‌ங்க‌ளுக்கு இந்த‌ விருதை அளித்த‌ ச‌க்திக்கும், அதை என்னுடன் இணைந்து பெற்ற‌

தமிழரசி- ---------எழுத்தோசை

ரங்கன்------------இது ஒரு கனவுக் காரரின் பக்கம்

உழவன் -----------உழவனின் உளறல்கள்

அ.மு .செய்யது---மழைக்கு ஒதுங்கியவை

குமரை நிலாவன்--மனம் பேசிய மெளனங்கள்

நேசமித்திரன்----நேசமித்திரன் கவிதைகள்.

ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Anonymous said...

நன்றி ஜெஸ்..உங்க அன்புக்கு மற்றும் வாழ்த்துக்கள் வாங்கியவர்களுக்கும்...

குடந்தை அன்புமணி said...

விருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து பெற்றுக்கொள்பவர்களுக்கும் வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

அன்பின் ஜெஸ்வந்தி

தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் பிரியத்திற்கும் விருதுகளுக்கும் மிக்க நன்றி ஜெஸ்வந்தி
விருது பெற்ற உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் .மாற்ற நண்பர்களுக்கும் என் அன்பு

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும்

Mrs.Faizakader said...

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

வாழ்த்துக்கள்

கவிநயா said...

வாழ்த்துகள்!

அ.மு.செய்யது said...

மிக்க நன்றி ஜெஸ்வந்தி எனக்கும் விருது வழங்கி மகிழ வைத்தமைக்கு.

உவகையோடு ஏற்று கொள்கிறேன்.

( தாமத வருகைக்கு பெரிதும் வருந்துகிறேன் )

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி.

ஜெஸ்வந்தி said...

தூரப் பயணம் போயிருந்ததால் உங்கள் கருத்துகளை இன்றுதான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. விருதை ஏற்றுக் கொண்ட , வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

சந்ரு said...

உங்கள் வலைப்பதிவு சொந்தங்கள் வலைப்பதிவிலே இணைக்கப்பட்டுள்ளது. http://sonthankal.blogspot.com/

" உழவன் " " Uzhavan " said...

அன்பு ஜெஸ்வந்தி

உங்கள் பிரியத்திற்கும் விருதுகளுக்கும் மிக்க நன்றி
விருது பெற்ற உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!!!
 
உயிரோசையில் வெளிவந்த என் கவிதையைப் பாராட்டியமைக்கும் என் நன்றிகள்.
 
அன்புடன்
உழவன்