நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday 9 November 2010

இணையத்தில் நான் கண்ட அசாதாரணக் கட்டிடங்கள்

Wonderworks-Upside down Museum
Orlando/Florida


Pickle Barrel House
(Grand Marais/Michigan/United States)



Habitat 67
( Montreal/ Canada)






House on the bridge
Vernon/ France


Hospital bedpan shaped house
In the Alps


Mammy's Cupboard
(Natchez/United States)




Stone House
Portugal





.

19 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு ஜெஸ்வந்தி.

படங்கள் 4,6,7,11 அசர வைப்பதோடு ஆச்சரியப்படவும் வைக்கின்றன:)!

மயாதி said...

இது இப்ப ரொம்ப முக்கியம்

ராஜ நடராஜன் said...

எந்த வீடு வாங்கலாம்:)

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க.
I have been to the first one. It is a science museum. :-)

ஹேமா said...

ஒன்றைவிட ஒன்று நல்லாயிருக்கு ஜெஸி.எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.அருமை.

எனக்குச் சிரிப்பு என்னவென்றால் நடா யோசிக்கிறதுக்கும் அவரது பின்னூட்டத்திற்கும் பொருத்தமாயிருக்கு !

கவி அழகன் said...

அருமை அருமை

ராமலக்ஷ்மி said...

@ ஹேமா,

//எனக்குச் சிரிப்பு என்னவென்றால் நடா யோசிக்கிறதுக்கும் அவரது பின்னூட்டத்திற்கும் பொருத்தமாயிருக்கு !//

சிந்தனையே சிரிப்பு. போஸ்.., ஆமா நல்ல பொருத்தம்:))!

Unknown said...

படங்கள் அருமை..

ஹுஸைனம்மா said...

வியப்பூட்டும் வீடுகள்.

படங்கள் 4, 6, 10 களில் உள்ள வீடுகள் உண்மையிலேயே இருக்கின்றனவா? எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாக இருக்கிறது!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ராமலக்ஷ்மி said...
அருமையான பகிர்வு ஜெஸ்வந்தி.
படங்கள் 4,6,7,11 அசர வைப்பதோடு ஆச்சரியப்படவும் வைக்கின்றன:)!//

நன்றி தோழி. உங்களை இந்தப் படங்கள் ஆச்சரியப் படுத்தியதில் மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மயாதி said...
இது இப்ப ரொம்ப முக்கியம்.//

நான் எப்போ ''இது ரொம்ப முக்கியம். வந்து படியுங்கோ'' என்று சொன்னேன். ஏதோ காத்திருந்து வஞ்சம் தீர்ப்பதாக எனக்குத் தோணுது

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ராஜ நடராஜன் said...
எந்த வீடு வாங்கலாம்:) //

முதல் வருகை என்று நினைக்கிறேன். இந்தப் படங்களைப் பார்த்ததும் இவை உண்மையில் இருக்கின்றனவா? எங்கே இருக்கின்றன? எப்போது இவற்றைப் பார்க்கலாம் ? என்ற கேள்விகள் தான் தோன்றும்.

உங்கள் கேள்வி மிக அசாதாரணம் தான். வரவுக்கும் உங்கள் நகைச் சுவைக்கும் நன்றி நடா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Chitra said...
பகிர்வுக்கு நன்றிங்க.
I have been to the first one. It is a science museum. :-)//

வாங்க சித்ரா. அந்த நூதன சாலையில் Titanic பொருட்களும், பூமி நடுக்க அனுபவங்களை உணர வைக்கும் கருவிகளும் உள்ளன என்று படித்தேன். பல கட்டிடங்கள் US இல் தான் இருக்கின்றன.எனக்கு மூன்றாவது கட்டிடத்தைப் பார்க்கக் கிடைத்தது. அது கனடாவில் மொண்ட்ரியல் என்ற இடத்தில் இருக்கிறது.

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு அருமை ஜெசி.:))

Anonymous said...

விரிந்த விழிகள் மூட நேரமானது ஜெஸ்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
ஒன்றைவிட ஒன்று நல்லாயிருக்கு ஜெஸி.எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.அருமை.

எனக்குச் சிரிப்பு என்னவென்றால் நடா யோசிக்கிறதுக்கும் அவரது பின்னூட்டத்திற்கும் பொருத்தமாயிருக்கு !/

வாங்க ஹேமா. நடா முதல் தடவை என் வலயத்தை எட்டிப் பார்த்திருக்கார்.
நீங்கள் சொன்ன பின்னர் எனக்கும் அதே சிரிப்பு ஒட்டிக் கொண்டது

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//யாதவன் said...
அருமை அருமை //

வருகைக்கு நன்றி யாதவன் .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// பதிவுலகில் பாபு said...
படங்கள் அருமை.. //

நன்றி பாபு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/ஹுஸைனம்மா said...
வியப்பூட்டும் வீடுகள்.
படங்கள் 4, 6, 10 களில் உள்ள வீடுகள் உண்மையிலேயே இருக்கின்றனவா? எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாக இருக்கிறது!! //

வருகைக்கு நன்றி தோழி. உண்மை தான். அவை எங்கே இருக்கின்றன என்ற தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை. தெரிந்தவற்றை பதிவில் சேர்த்துள்ளேன்