நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday 14 September 2010

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் ?

இங்கே நான் தொகுத் துள்ள படங்களைப் பாருங்கள்.பெண்கள் இப்படிச் செய்வதைக் கண்டதுண்டா?பெண்கள் ஒன்றும் அதிக காலம் வாழவில்லை. ஆண்கள் தான் விரைந்து இறப்பைத் தேடிக் கொள்கிறார்கள் என்பது புரியும்.

.











"Why do men die before their wives? - Because they WANT TO!"





மேலும் இந்தத் தலைப்பில் படிக்க கழுகுக்காக நான் எழுதிய கட்டுரையைஇங்கே படியுங்கள்.

25 comments:

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

-----------

பல நேரங்களில் அப்படி தள்ளப்படுகின்றார்களோ #திடீர் டவுட்

Chitra said...

funny explanation........ ha,ha,ha,ha.....

விநாயகதாசன் said...

அப்படியே
ஒரு பெண்ணை திருமணம் செய்யும்
புகைப்படத்தையும் இணைத்திருக்கலாம்
எல்லாம் ஒன்றுதானே :-‍)

தமிழ் உதயம் said...

தொழில் என்று வந்து விட்டால், வேறு வழி.

sury siva said...

கடந்த 60 ஆண்டுகளாக ஆயுள் காப்பீடு செய்யும் நிறுவனங்கள் சேமிக்கும் தகவல்கள் புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஒரு பெண்ணின் சராசரி வயது ஒரு ஆணின் சராசரி வயதை விட அதிகம் என்று சொல்ல இயலாது. 20 வயது முதல் 40 வயது வரை ஒப்பிட்டுப் பார்ப்பின் , பெண்கள் இறப்பு விகிதம் ஆண்கள் இறப்பு விகிதத்தை விட சற்று அதிகமே. இதற்கு முக்கிய காரணம் பிள்ளைப்பேறு சமயத்தில் தகுந்த பாதுகாப்பு அல்லது மருத்துவ வசதிகள் பெற இயலாத சூழ்னிலை, முக்கியமாக கிராமப்புறத்தில். கல்வியறிவு பெற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த விகிதம் ஆண்களை விட குறையவில்லை. ஆனால், ஏறத்தாழ் சரி சமமாக உள்ளது.
45 வயதைக் கடந்த பெண்களையும் ஆண்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆண்களின் எதிர்பார்க்கும் உயிர் வாழும் சராசரி வயது expected longevity period
பெண்களின் சராசரி வயதை விட கணிசமான அளவு குறைவாகவே இருக்கிறது.
In short, upto age 40, the female of the species carries greater risk upto age 40 , but once this milestone is crossed, the female on an average
lives longer than an average male.
இந்த அடிப்படையில் தான் ஆயுள் காப்பிடு நிறுவனங்கள் பொதுவாக செயல்படுகின்றன.
சுப்பு ரத்தினம்.

பின்னோக்கி said...

கஷ்டமான வேலையை கஷ்டமா/ஆபத்தா பண்றது ஆண்கள். கஷ்டமான வேலையை, ஈஸியா பண்றது பெண்கள்.

☀நான் ஆதவன்☀ said...

:))))) ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி போல

Anonymous said...

சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது ஜெஸ்

ஹேமா said...

அடப்போங்க ஜெஸி.இதைவிட ஆபத்தான வேலைகள் பெண்களும் இப்போ செய்கிறார்கள்.

நான் கேள்விப்பட்டவரை ஆண்கள் கவலைகள் குறைக்க மனம் விட்டுக் கதைத்து வாய்விட்டு அழுவதில்லை.அதனால்தானாம் அவர்களுக்கு மன அழுத்தமும் இறப்புமாம் !

Unknown said...

நவீனவுலகில் இப்படியெல்லாம் நடக்குதென்பது விந்தை தான்!

வடுவூர் குமார் said...

குளிர் சாதனம் ரிப்பேரை சிங்கையில் இதே முறையில் பார்த்திருக்கேன்.

Anitha Manohar said...

ஆண் வர்க்கம் உழைக்குது அப்படி. பெண் வர்க்கம் அனுபவிக்குது...வாழ்க.
படங்கள் அருமை.

ஹுஸைனம்மா said...

அப்ப அறிவானவங்கதான் ரொம்ப நாள் உயிரோட இருப்பாங்கங்கிறீங்க??

;-))))

Starjan (ஸ்டார்ஜன்) said...

படங்கள் அருமை..

V.N.Thangamani said...

அருமை போங்க

வழிப்போக்கன் said...

உண்மைய புரிய வச்சுடீங்க சார்.....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா

பல நேரங்களில் அப்படி தள்ளப்படுகின்றார்களோ #திடீர் டவுட் //

வாங்க ஜமால். உங்களுக்கு ஏன் இந்த திடீர் சந்தேகம்? இப்படி செய்பவர்களை தள்ளி விட வேறு வேண்டுமா?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Chitra said...
funny explanation........ ha,ha,ha,ha.....//

சித்திராவையே சிரிக்க வைத்து விட்டேன் என்று மகிழ்ச்சி. வழமையில் எங்களை நீதானே சிரிக்க வைப்பாய்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//விநாயகதாசன் said...
அப்படியே
ஒரு பெண்ணை திருமணம் செய்யும்
புகைப்படத்தையும் இணைத்திருக்கலாம்
எல்லாம் ஒன்றுதானே :-‍)//

அடடே ! சில சமயங்களில் அதுவும் சரி தான்.
''Men die early because they have to live with nagging wives'' This is a famous joke.

கலா said...

ஜெஸி,
இவர்களைப் பார்த்தால்..
வரும்முன் காப்போர்கள் மாதிரித்
தெரியவில்லை

கொஞ்சமும் ஒரு முன் யோசனை இல்லாத
மனிதர்கள் ஏன்...?????

ஜிஜி said...

ஆமாம் நிஜம்தான்..
கஷ்டமான வேலையை, ஈஸியா பண்றது பெண்கள்.அதனால்தான் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள்

அப்பாதுரை said...

hilarious

அன்பரசன் said...

// தமிழ் உதயம் said...

தொழில் என்று வந்து விட்டால், வேறு வழி.//

நானும் இதையே சொல்ல விரும்புகிறேன்.

thiyaa said...

super

NickJet said...

The Russian superprofessionals always so work.