நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday, 23 November 2009

வாழ்த்துச் சொல்ல வாருங்கள் நண்பர்களே!


கார்த்திகை மாதம் 24 ந் திகதி
-----------------------------------
இந்த வலையுலகம் எனக்குத் தந்த நல்ல நண்பர் ஜீவனுக்கு ( வலையம் - கண்ணாடி) இன்று பிறந்த நாள். அவரது பிறந்த நாள் இனிதே நகரவும் அந்த இன்பம் வருடம் முழுவதும் நிலைக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீங்களும் வாழ்த்துச் சொல்லுங்கள் நண்பர்களே!


.

24 comments:

பா.ராஜாராம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீவன்.

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவன்!

கவிநயா said...

நண்பருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

இராயர் அமிர்தலிங்கம் said...

மேலும் பல பிறந்த நாள் காண வாழ்த்துக்கள் ஜீவன்.
உங்களுடைய பிறந்த நாள் எப்போது என்று சொன்னால் நன்றாக இருக்கும்

R.Gopi said...

நண்பர் ஜீவன் அவர்களுக்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஜெஸ் மற்றும் வலையுலக தோழமைகளுடன் இணைந்து உங்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி...

சத்ரியன் said...

மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீவன்...!

தியாவின் பேனா said...

முந்தநாள்தான் மகளுக்கு கொண்டாடினார்
அடுத்தநாளே இவேருக்குமா
வாழ்த்துகள் நண்பா

நட்புடன் ஜமால் said...

நண்பனே ஒரு கண்ணாடி தான்

அந்த “கண்ணாடி”யே நமக்கு நண்பர் தான்.

வாழ்த்துகள் அன்பரே!

பிரியமுடன்...வசந்த் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் அமுதன் வாழ்க பல்லாண்டு....

Rajeswari said...

வாவ்..பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!

பூங்குன்றன்.வே said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நீங்கள் என்னைவிட வயதில் பெரியவர் எனில் பிறந்தநாள் வணக்கங்கள் !!!

புதுகைத் தென்றல் said...

happy birthday jeevan

S.A. நவாஸுதீன் said...

தல!

மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீவன்.

கலா said...

ஜெஸி எனக்கு யார் என்று தெரியாது
{வலைத்தளம்}சென்றதில்லை
இருந்தாலும் அன்பு,வாழ்த்து,உதவி,நன்றி
இவைகள் ஒருவரைத் தெரிந்துதான்
வரவேண்டும் என்ற அவசியமில்லை..
உங்கள் நண்பருக்கு என் மனம்
நிறைந்த அன்பான பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
உங்கள் அன்புணர்வுக்கு நன்றி.

திகழ் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் ஜீவன் :)

வால்பையன் said...

இன்னைக்கு கார்த்திகை எட்டு இல்லையா!?

நவம்பர் தானே 24!

எப்படியோ என்று பிறந்த நாள் என்றால் என் வாழ்த்துக்களும்!

ஜெஸ்வந்தி said...

/வால்பையன் said...
இன்னைக்கு கார்த்திகை எட்டு இல்லையா!?
நவம்பர் தானே 24!//
இதுக்குத் தான் 'வால்' என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா? இன்று தான் அவர் பிறந்த தினம். நான் தமிழ் கலண்டரில் பார்க்கவில்லை. ஆங்கிலக் கலண்டர் பார்த்தால் நவம்பர் என்று எழுத வேண்டுமோ?ha ha haa

ஜீவன் said...

பதிவிற்கு மிக்க நன்றி... சகோதரி... !
வாழ்த்திய அனைத்து நட்புகளுக்கும் நன்றி...! நன்றி...!

வி.என்.தங்கமணி, said...

வளமோடு வாழ்க ஜீவன்.
உங்களை வாழ்த்த வாய்ப்பளித்த ஜெஸ்வந்தியும்
வாழ்க வளமுடன்.

Sangkavi said...

வாழ்த்துகள் அன்பரே!

Anonymous said...

தமிழைப் போல எங்கள் தமிழும் தரணி தழைந்தோங்க மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ஜெஸ்வந்தி said...

என் அழைப்பை ஏற்று ஜீவனுக்கு வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.