தமிழுக்கு அமுது என்ற பெயர். அந்த தமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம்
Doctor -- வைத்யநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
North Indian Lawyer -- பஞ்சாபகேசன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Paediatrician -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோகரன்
Marriage Counsellor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist --கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Nutritionist -- ஆரோஞசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Mentalist -- புத்திசிகாமணி
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சிற்றகுப்டன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சையப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- கொண்டியாப்பன்
Beggar -- பிச்சை
Bartender--மதுசுதன்
Alcoholic -- கள்ளபிரான்
writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer --நாகமுர்த்தி
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலரமன்சுமோ
Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எதிராஜ்
Batsman -- தண்டியாப்பன்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்தி
Female Spin Bowler -- திருப்புற சுந்தரி
Driver -- சாரதி
Attentive Driver -- பார்த்தசாரதி
------------ --------- --------
.
41 comments:
ஹா..ஹா சூப்பர்...!
நகைத்தொழில் செய்யிற எனக்கு என்னங்க பேரு..?
அட! அருமைங்க!
நகைத்தொழிலா செய்யறீங்க "பொன்னுசாமி"
நல்லாயிருக்கு ஜெஸ்வந்தி:)!
ஹா ஹா! அது திரிபுர சுந்தரி. திருப்புற சுந்தரியாம். ஹா ஹா.
"எப்படித் தான் யோசிக்கறீங்களோ?"
சிரிப்பை வ்ரவைத்துவிட்டீர்கள்.
ஹ ஹ ஹ சிரிப்போ சிரிப்பு
என்ன பொருத்தம் ! என்ன பொருத்தம் !
தமிழ் வலை உலக பதிவாளரை என்ன சொல்லி அழைக்கலாம்?
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இது ஜெஸ்வந்தி பதிவா?
ஆமா , நீங்க என்ன இப்ப தொழில மாற்றியாச்சா?
வைத்தியநாதன் கொஞ்சம் பழைய பெயரா இருக்கு. கொஞ்சம் ஸ்டைலா ஏதாவது சொல்லுங்க மா ....!
ஹா..ஹா..ஹா. அருமை.மாயாண்டி...சூப்பர்.
சூப்பர்ப் ஜெஸ்!!!
Hypnotist -- சொக்கலிங்கம்
Mentalist -- புத்திசிகாமணி
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
வாவ்
//தமிழ் அமுதன் said...
ஹா..ஹா சூப்பர்...!
நகைத்தொழில் செய்யிற எனக்கு என்னங்க பேரு..? //
அடடே. மறந்து போனேனே! ''பொன்னாயிரம்'' '' பொன்னுச்சாமி '' ''பொன்ராஜா ''
நிறைய இருக்கே.
// எஸ்.கே said...
அட! அருமைங்க! //
நன்றிங்க எஸ்.கே.
//DrPKandaswamyPhD said...
நகைத்தொழிலா செய்யறீங்க "பொன்னுசாமி" //
நன்றி டாக்டர். உதவிக்கு மிக்க நன்றி
//ராமலக்ஷ்மி said...
நல்லாயிருக்கு ஜெஸ்வந்தி:)!.//
நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி
ஆஹா!
காலங்கார்த்தாலே சிரிக்க வச்சுட்டேள்
ஜெஸி, இது எங்கு தேடிப்பிடித்தீர்கள்?
நல்ல பொருத்தமாத்தான் இருக்கின்றது
ஆமா.....இதில நீங்க எத்தனையாவது...????
ஜெஸ் ரூம் போட்டு யோசித்தீங்களா? நகைச்சுவை சுவைக்கும்படி இருந்தது..
ஹா..ஹா சூப்பர்...!
அருமைங்க :)
புத்திசிகாமணி...சூப்பர்!
super :-)
கலக்கல்.
கலக்கலோ கலக்கல்
கலக்கலோ கலக்கல்
Kick Boxer -- எதிராஜ்
Batsman -- தண்டியாப்பன்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்தி
Female Spin Bowler -- திருப்புற சுந்தரி////
இது எல்லாம் சூப்பர் நல்லா இருக்கு
கலக்கிட்டீங்க போங்க :-))))
நன்றி V.Radhakrishnan.
நன்றி யாதவன்.
நன்றி சுப்பு ரத்தினம்.
நன்றி ஜமால்.
நன்றி Chitra .
நன்றி அம்பிகா
நன்றி sakthi .
நன்றி கலா
நன்றி தமிழரசி.
நன்றி சங்கவி.
நன்றி உழவன்.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி இராயர் மாலதி.
நன்றி சௌந்தர்.
நன்றி அமைதிச்சாரல்.
நன்றி சுந்தரா.
// மயாதி said...
ஆமா , நீங்க என்ன இப்ப தொழில மாற்றியாச்சா?
வைத்தியநாதன் கொஞ்சம் பழைய பெயரா இருக்கு. கொஞ்சம் ஸ்டைலா ஏதாவது சொல்லுங்க மா .//
ஸ்ஸ் ...மயாதியை மாற்றி '' வைத்தி '' என்று வைத்துக்கொள்ளலாமே. நல்லாவே இருக்குப்பா.
கலக்கிட்டீங்க ஜெஸ்வந்தி மேடம். எல்லா பெயரும் பொருத்தமா இருக்கு.. ஹா ஹா ஹா ஹா...
சூப்பர்ங்க
GREAT...!!!
ஆஹா ஹ ஹா ஹா...
சர்க்கரை நோய் வைத்தியர்-
சக்கரபாண்டி.......
செஸ் சேம்பியன்-----செஸ்வந்தி
[அப்படிப் போடு...]
சூப்பர்.. திரைப்பட இயக்குநர், பாடல் ஆசிரியர், ஆட்டோ ஒட்டுநர் இவங்களுக்கும் கொஞ்சம் கண்டுப்பிடிச்சி சொல்லுங்க.. நன்றி.
எப்படிங்க இவ்ளோ யோசிச்சீங்க! மிகவும் அருமை!!
இந்த சாப்ட் வேர்/ஹார்ட் வேர் என்ஜினீயர் எல்லாம் என்னன்னு சொல்லுவீங்க???
Post a Comment