tag:blogger.com,1999:blog-219622969621953944.post3635483920702987728..comments2023-08-25T05:24:43.395-07:00Comments on மௌனராகங்கள்: கண்டு பிடியுங்கள்!ஜெஸ்வந்தி - Jeswanthyhttp://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-219622969621953944.post-82012211079842120912009-08-21T01:59:26.313-07:002009-08-21T01:59:26.313-07:00//C said...
எங்கோ படித்த வரிகள்
/முயலும் வெல்லும...//C said...
எங்கோ படித்த வரிகள்
/முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது/
--- நம்ம மஞ்சள் துண்டு மாமுனீ, திருக்குவளை தந்த பெருக்குவலை, சின்ன பெரியார் கலைஞர் கருணாநிதியின் பொன்மொழி இது.//

உங்கள் வரவுக்கும் தகவல்களுக்கும் நன்றி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-26906687453783958142009-08-21T01:57:08.329-07:002009-08-21T01:57:08.329-07:00//பா.ராஜாராம் said...
சரி..என்பதில்...என்னாச்...//பா.ராஜாராம் said...
சரி..என்பதில்...என்னாச்சு ஏன் நீங்கள் சொன்னீர்கள் ஜெஸ்...அட போங்க ஜெஸ்..நான் பதில் சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே.என்ன கொடுமை சார் இது.//

வாங்க நண்பரே! நீங்க லேட் ஆக வந்து விட்டீர்கள். நான் கணக்குப் போட்டு நண்பர்களை விரட்டி அடித்து விட்டேனோ ? என்று பயந்து போனேன் பாருங்கோ. ஹா ஹாஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-63704311312302816502009-08-20T12:58:50.955-07:002009-08-20T12:58:50.955-07:00எங்கோ படித்த வரிகள்
முயலும் வெல்லும்
ஆமையும் வெல...எங்கோ படித்த வரிகள்

முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது
--- நம்ம மஞ்சள் துண்டு மாமுனீ, திருக்குவளை தந்த பெருக்குவலை, சின்ன பெரியார் கலைஞர் கருணாநிதியின் பொன்மொழி இது.Unknownhttps://www.blogger.com/profile/01821178364294210464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-82366462749812808332009-08-19T14:36:50.489-07:002009-08-19T14:36:50.489-07:00சரி..என்பதில்...என்னாச்சு ஏன் நீங்கள் சொன்னீர்கள்...சரி..என்பதில்...என்னாச்சு ஏன் நீங்கள் சொன்னீர்கள் ஜெஸ்...அட போங்க ஜெஸ்..நான் பதில் சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே.என்ன கொடுமை சார் இது.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-30905132297266729862009-08-17T23:44:56.169-07:002009-08-17T23:44:56.169-07:00நான் பதிலைச் சொல்லி விடுகிறேன். பல நண்பர்கள் சரியா...நான் பதிலைச் சொல்லி விடுகிறேன். பல நண்பர்கள் சரியான பதில் சொன்னதினால் மகிழ்ச்சி. எல்லோருக்கும் பாராட்டுகள்.
3 ஆப்பிள் வைத்திருந்த நண்பருக்கு 4 டாலரும், 2 ஆப்பிள் வைத்திருந்த நண்பருக்கு 1 டாலரும் கிடைத்திருக்கும்.
மொத்தமாக 5 ஆப்பிள், 15 துண்டுகள் இருந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் 5 துண்டுகள் கிடைத்திருக்கும். 3 ஆப்பிள் வைத்திருந்த நண்பரிடம் 9 துண்டுகள் இருந்திருக்கும், அவர் உண்ட 5 துண்டுகள் போக மீதி 4 துண்டுகளை விருந்தினருக்குக் கொடுத்தார்.
இரண்டு ஆப்பிள் வைத்திருந்தவரிடம், 6 துண்டுகள் இருந்திருக்கும். அவர் உண்ட 5 துண்டுகள் போக மீதி 1 துண்டை விருந்தினருக்குக் கொடுத்தார்.
நண்பர் Sriram அழகாக விளக்கத்துடன் பதில் தந்திருக்கிறார். கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-27457044878391253622009-08-17T11:24:03.095-07:002009-08-17T11:24:03.095-07:00என்னது கணக்கா???
அது நமக்கு சுட்டுபோட்டாலும் வராத...என்னது கணக்கா???

அது நமக்கு சுட்டுபோட்டாலும் வராதே சகோதரிsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-54207789378616003272009-08-17T11:03:03.036-07:002009-08-17T11:03:03.036-07:00நான் சொல்லவந்ததை எல்லோரும் சொல்லிட்டாங்க
ஆதலா 5 ...நான் சொல்லவந்ததை எல்லோரும் சொல்லிட்டாங்க

ஆதலா 5 பழக்கூடை ஆப்பிள் எனக்குதான் பார்சல்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-37069196566170975632009-08-17T06:58:18.992-07:002009-08-17T06:58:18.992-07:00என்ன ஜெஸி,5 டொலரை பழங்கள் வைத்திருந்தது போலவே 3 பழ...என்ன ஜெஸி,5 டொலரை பழங்கள் வைத்திருந்தது போலவே 3 பழம் வைத்திருந்தவர் 3 டொலரும்,
2 பழங்கள் வைத்திருந்தவர் 2 டொலருமாக எடுத்துக்கொள்வார்கள்.சரியோ...ஜெஸி அப்ப எனக்கெல்லோ அப்பிள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-34900058074388306412009-08-17T06:45:20.559-07:002009-08-17T06:45:20.559-07:004m 1m
இந்த மாதிரி பதிவுகள் போட்டால் கமெண்ட் மாடரே...4m 1m

இந்த மாதிரி பதிவுகள் போட்டால் கமெண்ட் மாடரேஷன் போடுங்க ஜெஸ்வந்தி.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-13738460436886993182009-08-17T06:22:53.985-07:002009-08-17T06:22:53.985-07:00As they could not divide Rs.5/- between those 3 pe...As they could not divide Rs.5/- between those 3 people, he gave Rs.1/- each and kept Rs.2/- with him. Each of the 3 friends, paid Rs.24/- each & Rs.2/- with the Manager, so where is that Rs.1/- gone?

As you said they pay 70/-. 3 people get 1 Rs each, yani 70+3=73, remaining 2 with the manager 73+2=75S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-78377153069483742372009-08-17T06:18:29.450-07:002009-08-17T06:18:29.450-07:00மூன்று ஆப்பிள்கள் 3$
இரண்டு ஆப்பிள்கள் 2$
சர...மூன்று ஆப்பிள்கள் 3$

இரண்டு ஆப்பிள்கள் 2$

சரியா ஜெஸ்வந்தி...

இதே போல இன்னொரு கேள்வி...

3 Friends eat in a Restaurant and the bill was Rs.75/- They decide to pay Rs.25/- each. But the owner gave Rs.5 Discount...

As they could not divide Rs.5/- between those 3 people, he gave Rs.1/- each and kept Rs.2/- with him. Each of the 3 friends, paid Rs.24/- each & Rs.2/- with the Manager, so where is that Rs.1/- gone?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-89795513498841880482009-08-17T06:04:24.127-07:002009-08-17T06:04:24.127-07:00//Kesavan said...
வருகைக்கு புதியவன்.
2 ஆப்பிள் ...//Kesavan said...
வருகைக்கு புதியவன்.

2 ஆப்பிள் இருந்தவரிடம் $2 டாலரும் 3 ஆப்பிள் இருந்தவரிடம் $3 டாலரும் கொடித்திருப்பார்.//

இதே தான் எனது பதில்!! சரியான பதிலுக்கு ஆப்பிள் பழக் கூடை பரிசா?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-39126605911755780512009-08-17T06:02:54.468-07:002009-08-17T06:02:54.468-07:00இரண்டு ஆப்பில் வைத்திருந்தவர் ஐந்து பீஸ் சாப்பிட்ட...இரண்டு ஆப்பில் வைத்திருந்தவர் ஐந்து பீஸ் சாப்பிட்டார்னா ஒண்ணுதான் அவர் கொடுத்திருப்பார். ஆக ஒரு டாலர் போதும் அவருக்குS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-477440023335779152009-08-17T05:55:02.813-07:002009-08-17T05:55:02.813-07:00மூன்று ஆப்பிள் வைத்திருந்தவருக்கு நான்கு டாலரும் இ...மூன்று ஆப்பிள் வைத்திருந்தவருக்கு நான்கு டாலரும் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தவருக்கு ஒரு டாலரும் கொடுத்திருப்பார்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-90420422383151487632009-08-17T04:26:14.234-07:002009-08-17T04:26:14.234-07:00வருகைக்கு புதியவன்.
2 ஆப்பிள் இருந்தவரிடம் $2 டால...வருகைக்கு புதியவன்.

2 ஆப்பிள் இருந்தவரிடம் $2 டாலரும் 3 ஆப்பிள் இருந்தவரிடம் $3 டாலரும் கொடித்திருப்பார்.

என்ன சரிதானே.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-78379860223816387262009-08-16T16:12:26.369-07:002009-08-16T16:12:26.369-07:00//3 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 4$ மற்றும் 2 ஆப்பிள...//3 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 4$ மற்றும் 2 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 1$//
இது தான் எனது பதிலும்.....குரும்பையூர் மூர்த்திhttps://www.blogger.com/profile/05795147795211751338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-37825486859220000182009-08-16T15:58:50.691-07:002009-08-16T15:58:50.691-07:003 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 4$ மற்றும் 2 ஆப்பிள் ...3 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 4$ மற்றும் 2 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 1$
அனைவரும் சாப்பிட்டது 5 துண்டுகள். 2 ஆப்பிள் வைத்திருந்தவர் 5 சாப்பிட்டுவிட்டு ஒன்றை மட்டும் தந்தார். இன்னொருவர் 5 சாப்பிட்டுவிட்டு 4 துண்டுகள் தந்தார்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.comsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-53154572945754198692009-08-16T12:10:42.430-07:002009-08-16T12:10:42.430-07:00நண்பருக்கு 4 டாலர்
மற்றவருக்கு 1 டாலர்
சரியா?
...நண்பருக்கு 4 டாலர்

மற்றவருக்கு 1 டாலர்

சரியா?

தப்போ?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-48462128783184976692009-08-16T11:46:35.871-07:002009-08-16T11:46:35.871-07:00//துபாய் ராஜா said...
அதெல்லாம் இருக்கட்டும்.என...//துபாய் ராஜா said...
அதெல்லாம் இருக்கட்டும்.என்னோட பங்கு ஆப்பிளை எங்கே ??!! :))//

அடடே ! நீங்கள் சாப்பாட்டு ராமரா? பகிடி இருக்கட்டும். 5 நிமிடம் யோசித்துப் பதில் போடுங்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-73677361440291445972009-08-16T11:38:20.376-07:002009-08-16T11:38:20.376-07:003 apple ullavaridam 3 dollarum 2 apple vaithu irun...3 apple ullavaridam 3 dollarum 2 apple vaithu irunthavaridam 2 dollarum koduthu iruparaskerhttps://www.blogger.com/profile/04621766128301789276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-17121921157993002052009-08-16T11:35:40.977-07:002009-08-16T11:35:40.977-07:00அதெல்லாம் இருக்கட்டும்.என்னோட பங்கு ஆப்பிளை எங்கே ...அதெல்லாம் இருக்கட்டும்.என்னோட பங்கு ஆப்பிளை எங்கே ??!! :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com